மாத்தறை மாவட்டத்திற்கான மொத்த முடிவுகள்

elections
elections

மாத்தறை மாவட்டத்திற்கான மொத்த முடிவுகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் – 352,217 –  73.63%

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் – 72,740 – 15.21%

தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் – 37,136 –  7.76%

ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் -7,631
1.60%