தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன்

IMG006
IMG006

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (12) (புதன்கிழமை) தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக  சதாசிவம் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்கு பட்டியலில் 22,218 வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்திற்கு தெரிவானார் என்பது கூறத்தக்கது.