இராஜாங்க உயர்கல்வி அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான நபர் குறித்து பரிசீலனை

unnamed 1
unnamed 1

இராஜாங்க உயர்கல்வி அமைச்சர் பதவிக்குப் பொருத்தமான நபரை நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

அதேவேளை குறித்த பதவிக்கு விஜயதாச ராஜபக்ஷவை முன்மொழியப்பட்டது. ஆனால் அவர் குறித்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மேலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியைத் தவிர ராஜாங்க அமைச்சுப் பதவியை ஒருபோதும் வகித்ததில்லை என விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இவ்வேளையில் விஜேதாச ராஜபக்ஷ இந்த பதவியை ஏற்கவில்லை என்றால், பொருத்தமான மற்றொரு நபரை நியமிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. என குறிப்பிடப்படுகிறது.