புதைக்கப்பட்ட நிலையில் 19 கையடக்க தொலைபேசிகள் மீட்பு

d70f3bfd e40cd9d4 phones min 850x460 acf cropped
d70f3bfd e40cd9d4 phones min 850x460 acf cropped

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் புதைக்கப்பட்டிருந்த 19 கையடக்க தொலைபேசிகளை மீட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.

இன்று (24) காலை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.