ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று

625.500.560.350.160.300.053.800.900.160.90 29
625.500.560.350.160.300.053.800.900.160.90 29

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய குறிப்பிட்டுள்ளார்.