மட்டக்களப்பில் இன்று கோத்தாபாயவின் பிரச்சாரக் கூட்டம்

Gotabaya Rajapaksa 4
Gotabaya Rajapaksa 4

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபாய ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்ளும் பிரச்சார கூட்டம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்று வாழைச்சேனை பேத்தாழை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது .