மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 74171 வாக்குகளையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 4925 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க 809 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.