கொவிட் 19 உடலுறவின் போது பரவுமா?

00 d 1
00 d 1

உலகையே அச்சுருத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுடைய நபர்களின் விந்துக்களில் கொவிட் 19 வைரஸ் தொற்று காணப்படுவதாக சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர்களுடன் உடலுறவு கொள்ளும் போது வைரஸ் பரவ முடியுமா என்பதை அறிய மேலதிக பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.