புடினுக்கு கைது அறிவிப்பு!

putinn
putinn

புடினுக்கு சர்வதேச நீதிமன்றன்  குற்றவாளிஎன அறிவித்துள்ள நிலையில் BRICS  இல் கலந்து கொள்ளாமல் தடுக்க எடுத்த முயற்சி  நிலையில் தோல்விகண்ட மேற்கத்தைய நாடுகள் இன்று மீண்டும் கைதை அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள BRICS  கூட்டமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்துக் கொண்டால் அவர் கைதுசெய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட BRICS  கூட்டமைப்பு மாநாடு தென் ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது.
போர்க்குற்றங்களுக்காக புதினைக் கைது செய்ய வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் வாரண்ட் பிறப்பித்தது.

இது குறித்து ஆய்வு செய்ய தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா ஒரு விசாரணைக் குழுவை நியமித்தார். தென் ஆப்பிரிக்காவில் கால் பதித்தால் புடினைக் கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அக்குழு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.