நேபாளத்தில் நிலநடுக்கம்

Earth Quake 850x460 acf cropped
Earth Quake 850x460 acf cropped

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நேபாளத்தில் நேற்று நள்ளிரவு இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.8,5.9 ஆக இந்த நிலநடுக்கங்கள் பதிவாகின.

வீடுகளை விட்டு மக்கள் வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்த இந்த நிலநடுக்கங்களால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.