பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு சென்றார்

PM Modi 1
PM Modi 1

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போது அயோத்தி சென்றடைந்துள்ளார்.

லக்னோவில் இருந்து தனி விமானம் மூலம்  புறப்பட்ட பிரதமர் மோடி சகேத் கல்லூரியில் தரையிறங்கியுள்ளார்.

இதன்போது பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி வரவேற்பளித்துள்ளனர்.

சுமார்  40 கிலோ எடையிலான வெள்ளி அடிக்கல்லை இதன்போது பிரதமர் மோடி நாட்டவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.