ஈஸ்வரன் பட பாடல் வெளியீடு தினம் அறிவிப்பு!

easwaran et00300388 03 11 2020 03 53 54
easwaran et00300388 03 11 2020 03 53 54

சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துவரும் ஈஸ்வரன் படத்தின் புதிய தகவல் களை நடிகர் சிலம்பரசன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சிம்புவின் 46ஆவது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார்.

படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார்.

சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பாரிய வரவேற்பை பெற்றது.

ஒரே மாதத்தில் இதன் படப்பிடிப்பை படக்கு

ழுவினர் முடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் டிரெண்டானஹது.

தற்போது இப்படத்தின் முதல் பாடலை எதிர்வரும் 14ஆம் திகதி வெளியிட இருப்பதாக நடிகர் சிலம்பரசன் சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருக்கிறார்.

இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.