சர்ச்சைக்குரிய புகைப்படத்தால் சிக்கிய முன்னணி நடிகை

202002072058038261 Is THIS why Samantha has decided to retire from acting SECVPF 2
202002072058038261 Is THIS why Samantha has decided to retire from acting SECVPF 2

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் சாம் ஜாம் எனும் கலகலப்பான கேள்வி நேரலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நடிகை சமந்தாவிற்கு திரையுலகில் பல நண்பர்கள், தோழிகள் உண்டு. அதில் ஒருவர் தான் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் தனது தோழியான நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீட்டிற்கு மது போத்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் நடிகை சமந்தா.

மேலும், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.