சினிமாவில் கால் பாதிக்கின்றார் நடிகர் அருண் விஜய்யின் மகன்!

arunvijay son 141220 400
arunvijay son 141220 400

நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் சினிமாவில் கால் பாதிக்க உள்ளதாக சினி உலக தகவல்கள் தெரிவிக்கின்றன

அடுத்தடுத்த தலைமுறை சினிமாவில் நுழைய இருப்பதாக அருண்விஜய் டுவிட் செய்துள்ளார். இதேவேளை, நடிகர் சூர்யா தான் அவரது மகனை அறிமுகம் செய்ய இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இது குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.