முதன் முறையாக தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்

EpHTmgiXcAAdrXO
EpHTmgiXcAAdrXO

தமிழில் 2009ஆம் ஆண்டு நடிகர் சிவா நடித்து வெளியான ‘தமிழ் படம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சதீஸ்.

இதன்பின் பல படங்களில் நகைசுவை நடிகராகவும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார்.

மேலும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், விக்ரம் என உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் அண்ணாத்த படத்திலும் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தான் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் முதன் முறையாக தனது விரலை பெண் குழந்தை பிடித்திருக்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சதீஸ்.