ராணாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா!

rana isvarya 720x450 1
rana isvarya 720x450 1

மலையாள திரைப்படம் ஒன்றின் ரீமேக்கில் நடிகர் ராணா டகுபதி நடிக்கவுள்ளார். தற்போது அந்த திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி அய்யப்பனும் கோஷியும் என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் இவர்கள் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மலையாள திரைப்படத்தில் அய்யப்பனாக பிஜுமேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். இதன் ரீமேக் வடிவத்தில் அய்யப்பனாக பவன் கல்யாணும், கோஷியாக ராணாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.