பிரபல சிங்கள பாடகர் உயிரிழப்பு!

922
922

இலங்கையின் பிரபல சிங்கள பாடகர் ஷெல்டன் முத்துனமகே தனது 73 ஆவது வயதில் காலமானார்.

பாடகர் முத்துநாமகே உடல் நலக்குறைவு காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.