இன்று காலை வெளியான க்ராக் பட ட்ரைலர்!

maxresdefault 4
maxresdefault 4

தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோ ரவி தேஜா. தனது காமெடி பிளஸ் ஆக்ஷன் படங்களினால் தெலுங்கு சினிமா பாக்ஸ் ஆபிஸை கலக்குபவர். இவர் நடிக்கும் புதிய படம் க்ராக். இப்படத்தில் இவருக்கு ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்துள்ளார்.

சமுத்திரக்கனி மற்றும் ரவிசங்கர் முக்கிய வில்லன் வேடம். மெயின் ரோலில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்.

பி.மது தயாரிக்கும் இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார். நவீன் நூலி எடிட்டிங், ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு, தமன் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியானது.