கே.ஜி.எஃப் 2 படம் வெளியாகும் திகதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

large dhdghdfg 68330 1
large dhdghdfg 68330 1

கே.ஜி.எஃப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 உருவாகி வருகிறது. நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு கே.ஜி.எஃப் 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் பல பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் ஜூலை 16 ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.