பிரபல நடிகை மியுரி சமரசிங்க காலமானார்

download 6
download 6

இலங்கை பிரபல நடிகை மியுரி சமரசிங்க காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது 81 ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.