தென்னிந்திய நடிகர் சூர்யா சிவக்குமாருக்கு கொரோனா

180px Suriya2011
180px Suriya2011

தென்னிந்திய நடிகர் சூர்யா சிவக்குமாருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனை அவர் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தாம் நலமாக உள்ளாகவும் நடிகர் சூர்யா சிவக்குமார் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.