மறைந்த நடிகை சித்ராவிற்கு இப்படிபட்ட ரசிகையா?

mqdefault 1
mqdefault 1

கடந்த டிசம்பர் 9ம் திகதி சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.அவரது மறைவிற்கு கணவர் ஹேமந்தின் கொடுமை தான் காரணம் என்கின்றனர்.

சித்ரா ஆசை ஆசையாக நடித்த அவரது முதல் படமான கால்ஸ் திரைப்படம் கடந்த பெப்ரவரி 26ம் திகதி வெளியானது. படத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

நடிகை சித்ராவின் ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் சித்ரா தனது கையில் போட்ட டாட்டூ போல் அவரது ரசிகை ஒருவர் கையில் போட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.