“சபா” திரைப்பட்டத்திற்கான பூஜை நிகழ்வு.

IMG 0616
IMG 0616

வீகே ஸ்டார் நிறுவனத்தின் “சபா” திரைப்படத்திற்கான ஆரம்பகட்ட பூஜைநிகழ்வுகள் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்டிருந்தனர்.