பல கோடி கடன், சொந்த வீட்டை விற்கும் சோகம்- நடிகர் கஞ்சா கருப்பு கவலை

625.500.560.350.160.300.053.800.900.160.90 25
625.500.560.350.160.300.053.800.900.160.90 25

ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இங்கு ஏகப்பட்ட நகைசுவை நடிகர்கள் உள்ளார்கள்.

அப்படி நகைசுவை நடிகர்களில் கஞ்சா கருப்பும் ஒருவர் .

பிதாமகன் படத்தில் அறிமுகமான இவர் பருத்திவீரன் படத்தின் மூலம் பிரபலம் ஆனார்.

படங்கள் நடித்து சந்தோஷமாக இருந்த கஞ்சா கருப்பு சினிமாவில் ஒரு பெரிய விஷயத்தில் நுழைய கடன், சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதாவது கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தை தயாரிக்க அப்படம் படு தோல்வியை சந்தித்துள்ளது.

இதனால் அதிக கடன், வீட்டை விற்று கடும் சோகத்திற்கு ஆளாகியுள்ளார். இனிமேல் தான் படம் தயாரிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.