கழுகு பட இயக்குனர் படத்தில் சசிகுமார்

1617104212 4855
1617104212 4855

நடிகர் சசிகுமார் தற்போது அதிகளவிலான படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சசிகுமார் நடித்த ‘ராஜவம்சம்’ என்ற திரைப்படம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து வெளியாக தயாராக உள்ளது. இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளரே மீண்டும் சசிகுமார் நடிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகின்றனர். கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இரவில் நடந்து வருகிறதாம்.