பிரபல நடிகைக்கு திருமணமா? வெளியான புகைப்படம்

1618252471 29
1618252471 29

கனா, கபெ.ரணசிங்கம், காக்காமுட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் இந்தியன் என்ற படத்தில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷிக்கும் ராகுல் ரவீந்தரனுக்கும் திருமணம் நடப்பது போன்ற புகைப்படஙக்ள் தற்போது வைரலாகி வருகிறது.