கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இளம் தயாரிப்பாளர்!

202105131918148037 Tamil News Tamil cinema kalai selvan passed away SECVPF
202105131918148037 Tamil News Tamil cinema kalai selvan passed away SECVPF

விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தாதா87. இப்படத்தை கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரித்திருந்தார். தற்போது கலைச்செல்வன் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த கலைச்செல்வன், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.