சகோதரர் தினத்தில் சினேகா வெளியிட்ட புகைப்படம்

realactress sneha 190279338 317889719999841 5410846144209953782 n
realactress sneha 190279338 317889719999841 5410846144209953782 n

ஒவ்வொரு ஆண்டும் மே 24ஆம் திகதி சகோதரர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதும் இன்றும் சகோதரர்கள் தினம் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

குறிப்பாக திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது

இந்த நிலையில் இன்று நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சகோதரர்கள் தினம் குறித்த ஒரு பதிவு செய்துள்ளார்

இந்த பதவியில் அவர் தனது சகோதரர்களாகிய பாலாஜி நாயுடு மற்றும் கோவிந்து நாயுடு ஆகியோர்கள் உடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.