ஷிவாங்கிக்கு வாழ்த்து சொன்ன பாசக்கார அண்ணன் புகழ்!

1621921171 2879
1621921171 2879

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக்கொண்டிருந்த புகழ் நகைசுவையை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது என்றே சொல்லலாம்.

அவர் ஷிவாங்கியை தங்கையாக பாவித்து நடித்து மக்களின் மனதில் பாசமலர்களாக வலம் வந்துக்கொண்டிருந்தனர்.

இந்த வகையில் புகழ் தனது இன்ஸ்டாகிராமில் ஷிவாங்கியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ” ஹேப்பி பர்த்டே மை செல்லக்குட்டி, லவ் யூ தங்கமே மிஸ் யூ பட்டுக்குட்டி எப்பவும் ஹேப்பியா இருக்கனும். அண்ணா கடைசி வரைக்கும் உன் கூடவே இருப்பேன் என கூறி பாசத்தை பொழிந்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.