பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜ அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா?

Untitled design 50
Untitled design 50

விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் 4 அண்ணன்-தம்பிகள் .இவர்களை சுற்றியே கதை முழுவதும் நடக்கும்.

இப்போது தான் தொடரில் சந்தோஷ நிகழ்வுகள் ஏற்பட்டு வந்தது, அதற்குள் கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புகழ் கண்ணனின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது.அதைப் பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என வாழ்த்தி வருகின்றனர்.