பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா வெளியிட்ட காணொளி

large farinnna 39218 1200x630 1
large farinnna 39218 1200x630 1

பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்துவரும், பரினா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தனது எதார்த்தமான நடிப்பில் அசத்திவரும் வெண்பாவை, இல்லத்தரசிகள் அனைவரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஆனாலும் இதனை காதில் போட்டுக்கொள்ளாத வெண்பா, வில்லியாக நடிப்பில் அசத்தி வருகின்றார். தற்போது கொரோனா என்பதால், படப்பிடிப்பு இல்லாமல் இருந்து பரினா காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள காட்சியினை அவதானித்த ரசிகர்கள், இவரது அழகைப் புகழ்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CPYL_4BDy9-/?utm_source=ig_web_copy_link