கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகைகள்!

1622864234 1
1622864234 1

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

1622864234 vacci 2

ஜூன் மாதத் தொடக்கம் முதல் பல நடிகைகள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார்கள். அவற்றின் புகைப்படங்களை நடிகர் சங்கம், ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.