நடிகை இந்திரஜாவின் நடனம் ; ரசிகர்கள் பாராட்டு

1623411730 1496
1623411730 1496

மேடை நகைசுவையாளனாக தனது பயணத்தை ஆரம்பித்தவர் நடிகர் ரோபோ ஷங்கர். தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் பிரபலமான  நகைசுவையாளனாக வலம் வருகிறார். பிரியங்கா என்ற ஒரு நடன கலைஞரை காதலித்து 2002 இல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

அதில் முத்த மகள் இந்திரஜா தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து குழுவில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில் பிரேமம் சாய் பல்லவியின் நடனத்திற்கு நடனமாடி காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த காணொளி  வைரலாகி வருகிறது