விரைவில் குக் வித் கோமாளி – 3 ஆரம்பம்

1614944112 8279
1614944112 8279

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்களைக் கவரும் வகையில் அமையும். அந்தவகையில், குக்வித் கோமாளி சீசன்1, மற்றும் சீசன்2 ஆகிய இரண்டுமே அனைத்து மக்களின் பொழுதுபோக்காக இருந்தது.

தற்போதைய நிலவரப்படி மக்களின் மன அழுத்ததைப் போக்கி அனைவரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இதற்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

இந்நிலையில், குக் வித் கோமாளி புகழ் தனது ரசிகர்களுக்கு இன்னும் 3 மாதங்களில் குக் வித் கோமாளி 3 வது சீசன் தொடங்கிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.