நடிகரின் மரணத்தில் வெளிவராத உண்மை!

1623736753 susanth 2
1623736753 susanth 2

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து ஓராண்டு ஆகிவிட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இந்த கேள்விக்கான பதில் இன்னும் மர்மமாகவே இருக்கிறது.