ரஜினியின் முதல் காதல் யாருடன் ஏற்பட்டது தெரியுமா?

1624945135 rajani 2
1624945135 rajani 2

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், ரசிகர்களால் கொண்டாடப்படும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்தே படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் தான் முடிந்துள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் மலேஷியாவில் திரையுலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் ரஜினிகாந்துகொண்டார்.

அப்போது ரஜினியின் முதல் காதல் குறித்து பிரபல நடிகை லதா மேடையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த் ” எனது முதல் காதல் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் பொழுது வந்தது. ஆனால் அதில் நான் வெற்றிபெறவில்லை. யாராலும் அவர்களது முதல் காதலை மறக்க முடியாது. ” என்று கூறினார்.