தெலுங்கில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ்!

அர்ஜுன் தாஸ் 750x375 1
அர்ஜுன் தாஸ் 750x375 1

நடிகர் அர்ஜுன் தாஸ் “கப்பேலா” திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.

கௌரி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் சித்து ஜொன்னலகட்டா, அர்ஜுன் தாஸ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கவுள்ளனர்.

அர்ஜுன் தாஸ் தமிழில் கை, மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.