நடிகர் விஜய்க்கு பிடித்த உணவு இதுதான்!

cover 1524901756
cover 1524901756

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஜய் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பழைய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், தனக்கு அசைவ உணவுகள் தான் அதிகம் பிடிக்கும் என்பதால் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில் கட்டாயம் சைவ உணவுகள்தான் சாப்பிட வேண்டுமென கூறிவிட்டதால், அந்த இரண்டு தினங்கள் மட்டும் படப்பிடிப்புத் தளத்திலேயே அசைவ உணவு சாப்பிட்டு விடுவதாக அவர் கூறியுள்ளார்