சூர்யாவின் புதிய படத்தின் தலைப்பு நாளை அறிவிப்பு!

1626397092 vaadivaasal 2
1626397092 vaadivaasal 2

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் தலைப்பு நாளை வெளியிடப்படுகிறது.

தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்கிற படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை நாளை வெளியிடப்படுவதாகத் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் கூறியதாவது:

வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், வாடிவாசல் திரைப்படத்தின் தலைப்பை நாளை மாலை 5:30’க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.