பிரபல பாடகி கல்யாணி மேனன் காலமானார்!

1627899009 0626
1627899009 0626

பிரபல பின்னணி பாடகியும் இயக்குனர் ராஜிவ் மேனனின் தாயுமான கல்யாணி மேனன் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.

இயக்குனர் ராஜிவ் மேனன் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் அறிமுகமானவர். அதே போல அவரின் தாயார் கல்யாணி மேனனும் ஒரு சினிமா பிரபலம்தான். மலையாளத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள அவர் தமிழிலும் சில பாடல்களை பாடியுள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.