மகனுக்கு சிவகார்த்திகேயன் வைத்த பெயர்!

1621677409 4616
1621677409 4616

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது குழந்தை கடந்த மாதம் 12ஆம் திகதி பிறந்தது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் என்ற பெயரை வைத்துள்ளார். சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்ற நிலையில் தந்தையின் பெயருடன் குகன் என்பதையும் இணைத்து தனது மகனுக்கு பெயராக வைத்துள்ளார்