நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ்!

1628261019 7905
1628261019 7905

பிரபல தெலுங்கு நடிகர் நானி சகோதரி இயக்கத்தில் சத்யராஜ் நடிக்கும் ஆந்தாலஜி தெலுங்கு திரைப்படம் ஒன்று உருவாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நான் சகோதரி தீப்தி காந்தா என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது