சிம்புதேவன் இயக்கும் கசடதபற திரைப்படம்

கசடதபற 750x375 1
கசடதபற 750x375 1

வெங்கட் பிரபு தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கும் “கசடதபற” என்ற படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதில் ஆறு கதைகள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர், ரெஜினா சாந்தனு, பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபு, விஜயலட்சுமி, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.