நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு உதவிய விஜய்சேதுபதி

1549327827 2384
1549327827 2384

நடிகர் ஜி.வி.பிரகாஷிற்கு நடிகர் விஜய் சேதுபதி உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில்
ஜிவி பிரகாஷ்குமார் படத்தின் தலைப்பை வெளியிட்டுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துவரும் படத்திற்கு இடி முழக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது

இப்படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் சார்பில் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார் . வழக்கம் போல் இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதுகிறார்.