நடிகை ஷெரினுக்கு கொரோனா

ஷெரின் 750x375 1
ஷெரின் 750x375 1

நடிகை ஷெரின் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது லேசான பாதிப்பு மட்டுமே இருப்பதாக தெரிவித்த அவர் விரைவில் நலம் பெறுவேன் எனவும் கூறியுள்ளார்.

நடிகை செரின் துள்ளுவதோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.