யோகிபாபுவுடன் இணைந்து நடிக்கும் ஜி.பி.முத்து!

ஓவியா 750x375 1
ஓவியா 750x375 1

நகைச்சுவை நடிகர் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் கான்ட்ராக்டர் நேசமணி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் ஓவியா, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்ம பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.