இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்; நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆசை

21 6166b6684132b
21 6166b6684132b

கீதா கோவிந்தம் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.

தற்போது இந்தியில் மிஷன் மஞ்சு, குட்பை மற்றும் புஷ்பா என பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவை பெங்காலி பெண் தோற்றத்தில் இருப்பது போன்று ஓவியம் ஒன்றை வரைந்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ராஷ்மிகா மந்தனா, வரும் நாட்களில் பெங்காலி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார்.