ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

1633519207 4718
1633519207 4718

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில்,சிறுத்தை சிவா இயக்கத்தில், உருவாகியுள்ள அண்ணாத்த பட முதற்பார்வை நேற்று மாலை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று, யூடியூப்பில் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது வழக்கமான பரிசோதனைக்கான சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.