சூர்யாவை பாராட்டிய டுவிட்டர் நிறுவன அதிகாரி!

1627968691 4459
1627968691 4459

டுவிட்டர் நிறுவன தமிழக அதிகாரி நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் படத்தைப் பாராட்டியுள்ளார் .

நடிகர் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ஜெய்பீம். இப்படத்தை த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர்களும், பிரபல இயக்குநர்களும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவன தமிழக செயலாளர்கே.பாலகிருஷ்ணன், தனது டுவிட்டர் பக்கத்தில்,

அதில், அண்மையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜெய்பீம் திரைப்படம் ஐஎம்டிபி (imdp) வலைதளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. பழங்குடி மக்களுக்கு காவல்துறையினரால் ஏற்பட்ட பாதிப்புகளை இப்படம் கூறுவதால் பலதரப்பினர் இடையே பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.