வலிமை படத்தின் புதிய சுவரொட்டி,

22 61f51c4586795
22 61f51c4586795

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை படத்திற்கு உண்டான எதிர்பார்ப்பு குறித்து அனைவருக்கும் தெரியும்.

மேலும் கடந்த ஜனவரி 13 ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய வலிமை திரைப்படம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே தற்போது வலிமை படத்தின் நான்கு மொழி சுவரொட்டி ஒன்று வெளியாகியுள்ளது. செம மாஸ் சுவரொட்டியை கண்ட ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

அதுமட்டுமின்றி வலிமை படத்தை வரும் பிப்ரவரி 24 வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்த விரைவில் முடிவெடுக்கபடும் என்றும் கூறப்படுகிறது.